×

வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 


Tags : North Chennai Thermal Power Station , North Chennai Thermal Power Station, Boiler Repair, Power Generation
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது...