சென்னை வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | May 17, 2022 வட சென்னை தெர்மல் பவர் ஸ்டேசன் சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 26 செயற்கை நீரூற்றுகள்: வெளிநாடுகளில் உள்ளதைப்போல் ரம்யமான காட்சி; சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கின்றனர்
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக ஆபரேஷன் செய்தவர்களில் 99 சதவீதம் பேர் நலமாக உள்ளனர்: அதிகாரி தகவல்
தபால் ஊழியர்கள் மூலம் இருப்பிடம் சென்று 1,837 ஓய்வூதியர்களுக்கு இணையதள வாழ்நாள் சான்று பதிவு நேர்காணல்: தமிழக அரசு அறிவிப்பு