ராமநாதபுரத்தில் இடைநிலை கல்வி பிரிவு நேர்முக உதவியாளர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்: முதன்மை கல்வி அலுவலக இடைநிலை கல்வி பிரிவு நேர்முக உதவியாளர் கோவிந்தராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவிந்தராஜன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Related Stories: