கொடைக்கானலில் மே 24 முதல் ஜூன் 2 வரை கோடை விழா கொண்டாட்டம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடை விழா வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூன் 2 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பில் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 6 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

Related Stories: