தாமஸ் கோப்பையை வென்றதற்காக பேட்மிண்டன் வீரர் லக்சயா சென்னுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்தது கர்நாடக அரசு!

பெங்களூர் : தாமஸ் கோப்பையை வென்றதற்காக பேட்மிண்டன் வீரர் லக்சயா சென்னுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்தது கர்நாடக அரசு. தாமஸ் கோப்பை இறுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் அந்தோணி ஜிண்டிங்கை லக்சயா சென் வீழ்த்தினார்.

Related Stories: