இந்தியா தாமஸ் கோப்பையை வென்றதற்காக பேட்மிண்டன் வீரர் லக்சயா சென்னுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்தது கர்நாடக அரசு! dotcom@dinakaran.com(Editor) | May 17, 2022 கர்நாடக அரசு லக்சாயா சென் தாமஸ் கோப்பை பெங்களூர் : தாமஸ் கோப்பையை வென்றதற்காக பேட்மிண்டன் வீரர் லக்சயா சென்னுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்தது கர்நாடக அரசு. தாமஸ் கோப்பை இறுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் அந்தோணி ஜிண்டிங்கை லக்சயா சென் வீழ்த்தினார்.
மியான்மர் நாட்டில் செயல்படும் 'பியூ ஷா தீ'என்னும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுவால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை!!
அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமான படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம் : இந்திய விமானப்படை அறிவிப்பு!!
பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரம் இயக்குனர் லீனா மீது நடிகை கடும் தாக்கு: கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம்
குடும்ப சுமையால் வெளி உலகத்தையே பார்க்காதவர் தாயை 56 ஆயிரம் கிமீ ஆன்மிக பயணம் அழைத்து செல்லும் மகன்: திருப்பதியில் சுவாமி தரிசனம்
பால் தயிர் ஆனாலும்; தயிர் மோர் ஆனாலும்... ஒரே நாடு; ஒரே அடி: மக்களை கசக்கி பிழியும் ஜிஎஸ்டி; பிறந்தாலும் வரி, செத்தாலும் வரி
75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 50 வயதுக்கு மேற்பட்ட பெண் கைதிகளை விடுவிக்க உத்தரவு: தண்டனை முடிந்தவர்களுக்கும் நிவாரணம்
நடுவானில் எரிபொருள் தீர்ந்ததால் இந்திய தனியார் விமானம் பாக்.கில் அவசர தரையிறக்கம்: கடந்த 15 நாட்களில் 6வது சம்பவம்
குரங்கு பொம்மை முகமூடி அணிந்து துணிகரம் கிராம வங்கியில் ரூ.4.15 கோடி தங்க நகைகள் கொள்ளை: வெல்டிங் தீயில் ரூ.7.30 லட்சம் கருகியது