பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடக்கம்

பாரீஸ் :பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடங்குகிறது. இன்று முதல் 28ம் தேதி வரை நடைபெறும் விழாவில் மாதவன் நடிப்பில் உருவான Rocketry உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளனர்.மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: