சென்னை தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை.: அமைச்சர் சிவசங்கர் dotcom@dinakaran.com(Editor) | May 16, 2022 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அமைச்சர் சிவசங்கர் சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக அட்டவணை தயாராகிவிட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு; உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு
வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்காக ரூ.394.69 கோடியில் அடிப்படை வசதி; அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
நலத்திட்ட உதவிகள் சேரும் வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்; பத்திரிகையாளர் நலவாரிய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு
திருத்தணி கோயிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தீவிரவாத அச்சுறுத்தல், போதை பொருள் கடத்தலை தடுக்க கடலோர மாவட்டங்களில் 48 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை: ரோந்து படகுகள் மூலம் தீவிர கண்காணிப்பு
தேசிய அளவில் சட்டம் கொண்டு வந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும்: சந்துரு தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரை