தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை.: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக அட்டவணை தயாராகிவிட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: