வேலூர் சிறையில் இருந்து வீடியோகாலில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்

வேலூர்: வேலூர் சிறையில் இருந்து வீடியோகாலில் வெளிநாட்டிற்கு பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முருகன் ஆஜராகியுள்ளார். வேலூர் சிறையில் இருந்த முருகனை அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தியுள்ளது.

Related Stories: