தமிழகம் வேலூர் சிறையில் இருந்து வீடியோகாலில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர் dotcom@dinakaran.com(Editor) | May 16, 2022 அஜார் முருகன் வேலூர் வேலூர்: வேலூர் சிறையில் இருந்து வீடியோகாலில் வெளிநாட்டிற்கு பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முருகன் ஆஜராகியுள்ளார். வேலூர் சிறையில் இருந்த முருகனை அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தியுள்ளது.
கண்மாயை குத்தகைக்கு எடுப்பதில் ஏற்பட்ட கடும் போட்டியால் நடத்தப்பட்ட தேர்தல்: திருமங்கலம் அருகே ருசிகர சம்பவம்
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை 22 மணி நேரத்தில் கேரளாவில் மீட்பு: போலீசாருக்கு குவியும் பாராட்டு..!!
குமரியில் ஏற்படும் கடல் சீற்றத்தால் படிப்படியாக மூழ்கி வரும் குடியிருப்புகள்: வீடுகள், சாலைகள் மூழ்கியதால் வாழ்வாதாரம் பாதிப்பு
திரிசூலம், அனகாபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் திறந்தநிலை கல்குட்டைகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலக ஆதார் மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்