தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் 'ஸ'வையும் இணைப்பதா?.:அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்

சென்னை: தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் ஸ வையும் இணைப்பதா? என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழணங்கு ஓவியத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: