நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக விசாரணை அதிகாரி நியமனம்

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக விசாரணை அதிகாரியாக நாங்குனேரி ஏ.எஸ்.பி.ராஜா சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  நாங்குனேரி ஏ.எஸ்.பி.ராஜா சதுர்வேதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அஸ்ரா சர்க் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: