சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும்.: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: பிரதமர் குறிப்பிட்டது போன்று தமிழ் மிகவும் பழமையான மொழி என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: