சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 6 கிலோ வெள்ளி பறிமுதல்

சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 6 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த நபரின் பையிலிருந்து 6.1 கிலோ வெள்ளியை போலீசார் கைப்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: