தமிழ்நாட்டில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்படும்: வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்படும் என்று வருவாய்த்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் அறிவித்துள்ளார். வருவாய்த்துறை, கனிமவளத்துறை இணைந்து குவாரிகளில் ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்படும் என்று குமார் ஜெயந்த் கூறியுள்ளார். நெல்லை அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் விபத்து ஏற்பட்ட நிலையில் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

Related Stories: