நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பெரிய அளவில் அந்திய செலவாணியை ஈட்டித்தரும் பின்னலாடை உற்பத்தி நூல் விலை உயர்வால் முடங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: