தமிழகம் அரியலூர் அருகே புனித சவேரியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி dotcom@dinakaran.com(Editor) | May 16, 2022 புனித சவேரியார் கோயில் அரியலூர் ஜல்லிக்கட்டில் அரியலூர்: ஜெயங்கொண்டம் குமிளங்குழி புனித சவேரியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது. 600 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சேதமடையும் மேம்பாலம்; நோய் தொற்று பரவும் அச்சம்
திருப்பூர் பின்னலாடை உள்நாட்டு வர்த்தகம், ஏற்றுமதி ரூ.70 ஆயிரம் கோடியை தாண்டியது: ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் பேட்டி
அணுமின் நிலையம் சார்பில் ரூ.57 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்; இயக்குநர் அடிக்கல் நாட்டினார்