முதல்போக சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு

திருப்பூர்: முதல்போக சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பழைய ஆயக்கட்டு ராஜா வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் சுவாமிநாதன், கயல்விழி ஆகியோர் அமராவதி அணை நீரை திறந்து வைத்தனர்.

Related Stories: