நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தொழில் துறையினர் இன்று வேலை நிறுத்தம்

திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தொழில் துறையினர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தாராபுரம் ரோடு பகுதியில் உள்ள ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனம் தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories: