×

சென்னை கடற்கரை மார்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கம்

சென்னை: சென்னை கடற்கரை மார்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பாதையில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

Tags : Chennai Beach Margam , Suburban electric trains 30 minutes late on Chennai Coast Road
× RELATED பால் குடித்துவிட்டு உறங்கியபோது...