நெல்லை அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

நெல்லை: நெல்லை அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக குவாரி உரிமையாளர் சங்கரநாராயணன், ஒப்பந்ததாரர் செல்வராஜ், மற்றும் மேலாளர் செபஸ்டின் உட்பட 4 பேர் மீது 304, 304 A, 336 என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: