×

நெல்லை கல்குவாரியில் விபத்து - 3வது நபர் 17 மணி நேரத்துக்கு பின்பு மீட்பு

நெல்லை: கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து 6 பேர் சிக்கிய நிலையில் 3-வது  நபர் மீட்கப்பட்டுள்ளார். கல்குவாரி கற்குவியலுக்குள் சிக்கி இருந்த 3-வது நபர் மீட்கப்பட்டுள்ளார். முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய செல்வம் என்பவர் 17 மணி நேரத்துக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளார்.


Tags : Nellai , Accident at Nellie Calcutta - 3rd person 17 hours later
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!