இந்தியா குமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை: சோனியா காந்தி அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | May 15, 2022 குமாரி காஷ்மீர் சோனியா காந்தி டெல்லி: அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் பாத யாத்திரை என்று அறிவித்துள்ளது. காந்தி ஜெயந்தி நாளான அக் -2ல் காங்கிரஸ் பாத யாத்திரை தொடங்கும் என கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
3 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைகோள்களை தாங்கிக்கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்து இஸ்ரோவின் PSLV C -53 ராக்கெட்
ராஜஸ்தான் படுகொலை குற்றவாளிகளிக்கு உச்சபட்ச தண்டனை: தையல் கடைக்காரர் குடும்பத்துக்கு முதல்வர் அசோக் கெலாட் உறுதி
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு விவரங்களின் மையங்கள் வெளியீடு
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்: இன்று இரவு 7.30 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் ஏக்நாத் ஷிண்டே..!
மராட்டிய மாநில முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்: பாஜகவின் பட்னாவிஸ் அறிவிப்பு
சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே உடன் ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் புறப்பட்டார் பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்..!!