சென்னை தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு தமிழக முதமைச்சர் வாழ்த்து dotcom@dinakaran.com(Editor) | May 15, 2022 தமிழக முதல்வர் தாமஸ் கோப்பை சென்னை: தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு தமிழக முதமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.உண்மையான வரலாற்று வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுத்தந்த வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ2,25,000 அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை
மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு; உடனடியாக தேர்வு நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
ஜி.எஸ்.டி வரி உயர்வு, செஸ் வரி விதிப்புக்கு எதிர்ப்பு; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம்: நாளை மறுநாள் நடைபெறுகிறது