ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் தாயார் கோரிக்கையை ஏற்று பரோலை மேலும் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: