நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு என தகவல்

நெல்லை: நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளி தகவல் தெரிவித்துள்ளார். 6 பேர் சிக்கிய நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது.

Related Stories: