×

நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து

நெல்லை: நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags : Kalkugari ,Ponnakudi , Accident at Nellai Ponnakudi near Kalkuvari
× RELATED நெல்லை அருகே சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி