தமிழகம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து dotcom@dinakaran.com(Editor) | May 14, 2022 Manchanallur திருச்சி மாவட்டம் திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 சிறுவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் ரூ.750 கோடி மோசடி : சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்: ஐ. பெரியசாமி பேட்டி
பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் என்ன பிரச்னை உள்ளது...தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றாலம் ஐந்தருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கைது செய்! கைது செய்!: எடப்பாடி பழனிசாமியின் துரோக கூட்டத்தை கைது செய்..ராமநாதபுரத்தில் பன்னீர் ஆதரவாளர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு..!!
சேலம் காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி: ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20-க்கு விற்பனையால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி