×

அருமை மாணவச் செல்வங்கள் தீமைகளுக்கு அடிமையாகலாமா?: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி

சென்னை: அரசு கல்வி வளர்ச்சிக்கு திராவிட மாடல் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். அருமை மாணவச் செல்வங்கள் கஞ்சா, குட்கா போன்ற தீமைகளுக்கு அடிமையாகலாமா என்று அவர் அறிவுறுத்தினார்.  


Tags : Dravidar Club ,Veeramani , Student Wealth, Evil, Slave, Dravidar Kazhagam President, K. Veeramani, Question
× RELATED திமுக, காங்., தேர்தல் அறிக்கைகள் தான் இந்தியாவுக்கே கலங்கரை விளக்கம்