தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்துக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்துக்கு தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வரும் 22-ல் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு எதிராக கபடி வீரர் திருவேல் என்பவர் மனு தாக்கல் செய்தார். கபடி பற்றி போதிய நிபுணத்துவம் இல்லாதவர்கள் 10 ஆண்டுக்கும் மேல் தலைவர், செயலாளர் பதவியில் இருக்கின்றனர் என அதில் தெரிவித்தார்.

Related Stories: