ஐக்கிய அரபு அமீரக நாட்டின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக நாட்டின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரக அதிபராக இருந்த ஷேக் கலிஃபா பின் சையத் மறைவை தொடர்ந்து புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டார். 

Related Stories: