மயிலாடுதுறை ஓமக்குளத்தில் முதலை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

மயிலாடுதுறை: வரதம்பட்டு கிராமத்தில் உள்ள ஓமக்குளத்தில் முதலை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். குளத்தைச் சுற்றிலும் 3 இடங்களில் குழிகளை வெட்டி கோழி இறைச்சி வைத்து முதலையை பிடிக்க தீவிரமடைந்துள்ளனர்.

Related Stories: