திருவாரூர் அருகே தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

திருவாரூர்: திருவாரூர் அருகே தனது இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய், மற்றும் இரு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: