சென்னையில் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஜூன் 3-ல் கலைஞர் பிறந்தநாளன்று சென்னையில் முதன்முறையாக மலர் கண்காட்சி நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன்-3 முதல் ஜூன்-5 வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

Related Stories: