இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை: ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து வகையான கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Related Stories: