இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனு

கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சே மட்டுமின்றி எம்.பி.க்கள் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ் திரிமன்னே, சனத் நிசாந்தா உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய உத்தரவிடக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: