கீவ், செர்னிஹிவ் பிராந்தியங்களில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் உடல்களை ஒப்படைக்க தயார்: உக்ரைன் அரசு

கீவ்: கீவ், செர்னிஹிவ் பிராந்தியங்களில் போரின்போது உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் உடல்களை ஒப்படைக்க தயார் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் உடல்களை உக்ரைன் ராணுவம் குளிரூட்டப்பட்ட ரயில் வண்டிகளில் ஏற்றியுள்ளது.

Related Stories: