ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி பயணம்

சென்னை: இன்று காலை டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்ள உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மே 16-ல் சென்னை பல்கலைக்கழக விழாவில் முதல்வருடன் பங்கேற்கும் நிலையில் டெல்லி செல்ல உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

Related Stories: