×

மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர் பணியிட மாற்றம்

மதுரை: மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர் அரசு கோவை மாநகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் இருக்கைகள் ஒதுக்கீட்டில் குளறுபடி என புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியள்ளது

Tags : Madurai Corporation ,Chief Engineer , Transfer of Madurai Corporation Chief Engineer
× RELATED மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் 1,897 பேர் வெற்றி