ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீபா பின் சயத் அல் நஹ்யான் காலமானார்

அமீரகம்: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீபா பின் சயத் அல் நஹ்யான், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஷேக் கலீபா பின் சயத் அல் நஹ்யான் நவம்பர் 3, 2004 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராகவும், அபுதாபியில் ஆட்சியாளராகவும் பணியாற்றினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 40 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் எனவும், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: