புளியந்துறை ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்

மயிலாடுதுறை: புளியந்துறை ஊராட்சி செயலர் சண்முகம் என்பவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி கணக்கு பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை முறையாக பராமரிக்காததால் ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: