வதந்திகளால்தான் திருமணம் நடக்கவில்லை: கங்கனா ரனாவத் ஓபன்டாக்

மும்பை: நான் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான பெண் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். நான் யாரையும் அடித்தது கூட கிடையாது; ஆனால் உங்களை போன்ற சிலர் இப்படி பேசுவதால் தான் எனக்கு மாப்பிள்ளை கிடைக்க சிரமமாக உள்ளது என பட நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் நிஜத்திலும் ஆக்ஷன் கேர்ள் தானே? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

Related Stories: