அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்கள் பெற அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு வாபஸ்: துணைவேந்தர் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்கள் பெற அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பின்படி மீண்டும் பழைய கட்டணங்களே வசூலிக்கப்படும் என அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ்  கூறியுள்ளார்.

Related Stories: