திமுகவின் தொடர் வெற்றிகள் எதிர்க் கட்சிகளின் கண்ணை உறுத்துகிறது: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: திமுகவின் தொடர் வெற்றிகள் எதிர்க் கட்சிகளின் கண்ணை உறுத்துகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திமுக மேற்கொள்ளும் சின்னசின்ன விஷயங்களை கூட எதிர்த்தால் தான் அரசியல் வாழ்வு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.

Related Stories: