திருவள்ளூர் அருகே 6ம் வகுப்பு மாணவி தற்கொலை

திருவள்ளூர்: திருவேற்காட்டில் 6ம் வகுப்பு மாணவி ஜனனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சரியாக படிக்கவில்லை என தாய் கண்டித்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: