நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கூட்டுறவுச்சங்க இணை செயலாளர், ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆஜராக உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கூட்டுறவுச்சங்க இணை செயலாளர், ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 17-ல் இணை செயலாளர் விவேக் அகர்வால், நிர்வாக இயக்குனர் இசபெல்லா ஆகியோர் விளக்கம் தர உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: