×

பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்ற 3 பேருக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனையுடன் ஜாமின்

மதுரை: பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்ற 3 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியுள்ளது. மகேஸ்வரி தனது கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கழிவறை கட்ட ரூ.1.50 லட்சம் வழங்கவும், முரளி மதுரை ஒத்தக்கடை பெண்கள் பள்ளிக்கு ரூ.25,000 மதிப்பில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் வழங்கவேண்டும். அந்தோணி தூத்துக்குடி அரசு மகளிர் பள்ளிக்கு கழிவறை கட்ட ரூ.50 ஆயிரம் வழங்க நிபந்தனை விதித்து ஜாமின் வழங்கியுள்ளனர்.


Tags : Jamin ,iCourt , Drugs, Icord Branch, Conditional Bail,
× RELATED அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்...