தமிழகம் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் dotcom@dinakaran.com(Editor) | May 13, 2022 திருச்சி மலை கோட்டை தாயுமானசுவாமி கோயில் திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இன்று பிரசவத்தின் போது, தாய் இரட்டை குழந்தைகள் சாவு; உறவினர்கள் போராட்டம்