×

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Trichy Hill ,Fort Thayumanaswamy Temple , Trichy Hill Fort Templo Thayumanaswamy Chithirai Therottam Golagalam
× RELATED திருச்சி மலைக்கோட்டையில் குண்டும், குழியுமாக சேதமடைந்த உள்வீதி சாலை